ஜெயிக்கும் என்ற அணி வித்தியாசமாய் தோற்கிறது., இதற்கும் பிக்ஸிங்க் தான் பிணிஷிங்க் கொடுத்திருக்குமோ என்று தோன்றினாலும் மனம் நம்ப மறுக்கிறது.
தண்டகாருணிய காவலர்கள் கொலைகாரர்கள் தானா? இல்லை மக்களை காக்கும் அவதாரங்களா? புதிய தலைமுறை குழம்புகிறது. எனக்கோ இது வெயிலின் தாக்கம் என்றே தோன்றுகிறது.,
உங்களுக்கு ஏதாவது புரிகிறதா??
- வீ பொ திரு