“வலைச்சர
குழு”விற்கும், “தமிழ்வாசி பிரகாஷ்” அவர்களுக்கும் நன்றி!
மகிழ்ச்சியில் "வாய்" பேச முடியவில்லை!
"கை" தட்டச்சு செய்ய முடியவில்லை!! நன்றிகள்! பல.....!!
"பூரியம்" வலைப்பூவை அறிமுகப்படுத்திய "தமிழ்வாசி
பிரகாஷ்" அவர்களுக்கும், “வலைச்சர குழு"விற்கும், அறிமுகப்படுத்தப்பட்டதை என் வலைப்பூவிற்கு வருகை தந்து தெரிவித்த
“திண்டுக்கல்
தனபாலன்” அவர்களுக்கும், வலைச்சரம்
வழியே என் வலைப்பூவிற்கு வந்து வாழ்த்திய "அப்பாதுரை"
மற்றும் "தனிமரம்" அவர்களுக்கும் நன்றிகள்.... பல கோடிகள்!!!
வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிகள் ....
Deleteமிக்க மகிழ்ச்சி எங்களுக்கும்....
ReplyDeleteபதிவுலகப் பயணம் சிறக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் .. வாழ்த்துகளுக்கும் ..நன்றி ..ரமணி சார்
Deleteமிக்க மகிழ்ச்சி, உங்களது வலைப்பூ சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவாருங்கள் ..கும்மாச்சி.. வாழ்த்துகளுக்கு ..நன்றி
Deleteஇது ஆரம்பம்தான். வாத்துகள்
ReplyDeleteவாருங்கள் ராஜுக்கா... அது என்ன வாத்துகள்?.. எதுவும் உள் குத்து இல்லையே?..
Deleteவாழ்த்துகளுக்கு நன்றியக்கா...
அருமை...வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்...
வாருங்கள் பிரகாஷ் ஸார்,..வாழ்த்துகளுக்கு .. நன்றிகள்
Delete