Powered By Blogger

Thursday 2 January 2014

சென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள்.



சென்னை “சி.எம்.டி.ஏ” அதிரடி ஆஃப்பர்- குறைந்த விலை மனைகள்.



சென்னை சி.எம்.டி.ஏ, “மணலி” மற்றும் “மறைமலை நகரில்” EWS, LIG, MIG, HIG பிரிவு வீட்டு மனைகளை மிக குறைந்த விலையில் குலுக்கல் முறையில்  ஒதுக்க உள்ளது. 

விருப்பம் உள்ளவர்கள் குலுக்கலுக்கு விண்ணப்பதுடன் ரூ 1000 செலுத்தி தன் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் 06 ஜனவரி 2013.

             Drawal of lot

மேலதிக தகவலுக்கு இங்கு செல்லவும்.  




2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!!!

    ReplyDelete